நேபாளத்தில் நடப்பது என்ன? எழுச்சியா? கிளர்ச்சியா? அமெரிக்கப் பின்புலத்தினாலான வண்ணப் புரட்சியா?
ஆம். கம்யூனிஸ்ட் தோழர்கள் சிலர் நேபாளத்தில் சென்ற செப்டம்பர் மாதம் நடைபெற்றதை எழுச்சியும் இல்லை; கிளர்ச்சியும் இல்லை என்கின்றனர். அவ்வாறெனில் அவர்களின் பார்வையில் அங்கு நடந்ததுதான் என்ன? அது கும்பல் கலவரம்; இல்லாவிட்டால் அமெரிக்கப் பின்புலத்தினாலான வண்ணப் புரட்சியாகத்தான் இருக்கவேண்டும். ஆனால்...